தமிழ்நாட்டில் HMPV வைரஸ் பாதிப்பு.., முக கவசம் அணிவது கட்டாயம்?.., அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி!!

தமிழ்நாட்டில் HMPV வைரஸ் பாதிப்பு.., முக கவசம் அணிவது கட்டாயம்?..,  அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!!

இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் HMPV வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதன் காரணமாக  முக கவசம் அணிவது கட்டாயம் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சீனாவில் 2019 ஆம் ஆண்டு உருவான கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது HMPV வைரஸ் என்ற புதிய வகை வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. மேலும் இந்த தொற்று சீனாவில் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்கு தான் அதிகமாக பரவி வருகிறது. சீனாவை … Read more

சென்னையில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி! இந்தியாவில் வேகமெடுக்கும் வைரஸ் பரவல்!

சென்னையில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி! இந்தியாவில் வேகமெடுக்கும் வைரஸ் பரவல்!

சென்னையில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காய்ச்சல், சளி, இருமல் பாதிப்புடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது சென்னையில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி JOIN WHATSAPP TO GET DAILY NEWS HMPV வைரஸ்: தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் சீனாவின் HMPV வைரஸ் சென்னையில் 2 குழந்தைகளுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. காய்ச்சல், சளி, இருமல் பாதிப்புடன் மருத்துவமனைகளில் … Read more