2024 தீபாவளிக்கு மறுநாள் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 1 அரசு ஊழியர்களுக்கு விடுமுறை: இந்த வருடம் 2024 தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 31ம் தேதி(வியாழக்கிழமை) மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு முதல் நாள் அக்டோபர் 30ம் தேதி அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 1 அரசு ஊழியர்களுக்கு விடுமுறை ஆனால், தீபாவளி தினத்திற்கு மறுநாள் வெள்ளிக்கிழமை வேலை நாளாக இருப்பதால் அரசு ஊழியர்கள் வருத்தத்தில் இருந்து வந்தனர். ஏனென்றால், வெள்ளிக்கிழமை வேலை நாள் என்பதால் தீபாவளி … Read more