பள்ளி மாணவர்களே., கோடை விடுமுறை எந்த தேதியில் இருந்து தெரியுமா? ., வெளியான முக்கிய அறிவிப்பு!!
கோடை விடுமுறை தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் தற்போது 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பொது தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதனால் மாணவர்கள் தீவிரமாக இருந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி 2023-24 ஆம் கல்வியாண்டு சில நாட்களில் முடிவடைய இருப்பதால், மாணவர்களுக்கான இறுதி தேர்வுகள் மற்றும் கோடை விடுமுறை தினங்கள் திட்டமிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை குறித்த அறிவிப்பை அம்மாநில பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. … Read more