தீபாவளிக்கு முதல் நாள்(30.10.2024) பொது விடுமுறை… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு?
தீபாவளிக்கு முதல் நாள்(30.10.2024) பொது விடுமுறை: இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 31ம் தேதி மக்களால் கொண்டாடப்பட இருக்கிறது. எனவே வெளியூரில் இருக்கும் ஊழியர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று குடும்பத்துடன் கொண்டாட விரும்புகிறார்கள். தீபாவளிக்கு முதல் நாள்(31.10.2024) பொது விடுமுறை இப்படி இருக்கையில் இந்த வருடம் தீபாவளி வியாழக்கிழமை என்பதால், அடுத்த நாள் வெள்ளி வேலை நாளாகவும் அதனைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு அரசு விடுமுறை என்பதாலும், சொந்த ஊர் செல்பவர்கள் … Read more