ஹாலிவுட் இயக்குனர் டேவிட் லின்ச் மரணம்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
பிரபல ஹாலிவுட் இயக்குனர் டேவிட் லின்ச் மரணம் அடைந்த சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. david lynch ஹாலிவுட்டில் புகழ்பெற்ற இயக்குனராக வலம் வந்தவர் தான் டேவிட் லின்ச். இவர் இயக்கத்தில் வெளியான புளூ வெல்வெட், முல்ஹோலண்ட் டிரைவ் மற்றும் டுவின் பீக்ஸ் உள்ளிட்டவை மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. குறிப்பாக Twin Peak திரைப்படம் உலக அளவில் கவனம் பெற்றது. இதன் இரண்டாம் கடந்த 2017-ல் Twin Peaks: The Return என்ற … Read more