ஊர்க்காவல் படை வேலைவாய்ப்பு 2024! 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்
திருவள்ளூர் மாவட்ட ஊர்க்காவல் படை வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு. இங்கு 25 காலியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து ( ஆண்கள் மட்டும்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஊர்க்காவல் படை வேலைவாய்ப்பு 2024 நிறுவனம் Tamilnadu Home Guard காலியிடங்கள் 25 வேலை இடம் திருவள்ளூர் மாவட்டம் விண்ணப்பிக்க கடைசி தேதி 15.01.2025 அடிப்படை தகுதி: விண்ணப்பதாரர் தமிழகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். அவருடைய இருப்பிடம் (Address) திருவள்ளூர் மாவட்ட காவல் எல்லைக்குள் அமைந்திருக்க வேண்டும். வயது வரம்பு: விண்ணப்பிக்கும் … Read more