சூப்பர் ஸ்டார் ஆரம்பித்து வைத்த செயலி – இழுத்து மூடும் சௌந்தர்யா ரஜினிகாந்த் – என்ன காரணம் தெரியுமா?
Kollywood king சூப்பர் ஸ்டார் ஆரம்பித்து வைத்த செயலி: தற்போதைய காலகட்டத்தில் செல்போன் வைத்திருக்கும் பெரும்பாலான மக்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், வாட்சப் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். அதே போல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆரம்பித்த ஆப் தான் ‘ஹூட்’ என்ற குரல் வழி சமூக வலைதள செயலி. Join WhatsApp Group இந்த செயலியை சூப்பர் ஸ்டார் தான் தொடங்கி வைத்தார். அவர் தான் முதலில் பேசி … Read more