ஓசூர் டாடா மின்னணு தொழிற்சாலையில் தீ விபத்து – இந்த சம்பவம் குறித்து அந்நிறுவனம் விளக்கம் !
இன்று ஓசூர் டாடா மின்னணு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து எங்கள் ஊழியர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் நலனை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்று டாடா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓசூர் டாடா மின்னணு தொழிற்சாலையில் தீ விபத்து JOIN WHATSAPP TO GET DAILY NEWS டாடா மின்னணு தொழிற்சாலை : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கெலமங்கலம் அருகே உள்ள நாகமங்கலம் என்ற பகுதியில் டாடா நிறுவனத்திற்குச் சொந்தமான … Read more