HPCL Officers ஆட்சேர்ப்பு 2024! 247 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – மாதம் 3 லட்சம் சம்பளம்!
HPCL Officers ஆட்சேர்ப்பு 2024. ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் பொறியாளர், பட்ட கணக்காளர் என மொத்தம் 247 காலியிடங்கள் இறுப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த பதவிகளுக்கு அதன் அதிகாரபூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். HPCL Officers ஆட்சேர்ப்பு 2024 நிறுவனம்: ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் பணிபுரியும் இடம்: இந்தியா முழுவதும் உள்ள நிறுவனத்தின் அலுவகங்களில் பணியமர்த்தப்படுவர். காலிப்பணியிடங்கள் விபரம்: இயந்திரவியல் பொறியாளர் – 93(Mechanical Engineer) மின் பொறியாளர் – 43(Electrical Engineer) கருவிகள் பொறியாளர் – … Read more