IBPS CRP RRB XIII ஆட்சேர்ப்பு 2024 ! 9995 Office Assistant மற்றும் Assistant Manager பணியிடங்கள் அறிவிப்பு – விண்ணப்பிக்க லிங்க் இதோ !

IBPS CRP RRB XIII ஆட்சேர்ப்பு 2024

IBPS CRP RRB XIII ஆட்சேர்ப்பு 2024. Institute of Banking Personnel Selection சார்பில் வட்டார கிராமப்புற வங்கிகளில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க www.ibps.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். IBPS CRP RRB XIII ஆட்சேர்ப்பு 2024 அமைப்பின் பெயர் : Institute of Banking Personnel Selection வகை : வங்கி வேலை காலிப்பணியிடங்களின் பெயர் : Office Assistant Assistant Manager … Read more