இந்தியாவில் பாதுகாப்பான வங்கிகள் 2024 எது தெரியுமா? இதுல உங்க அக்கவுண்ட் இருக்கா!
இந்தியாவில் பாதுகாப்பான வங்கிகள் 2024 எது தெரியுமா: இந்தியாவில் ஏகப்பட்ட வங்கிகள் உள்ளது. ஒவ்வொரு வங்கிகளிலும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இருந்து வருகின்றனர். இருந்தாலும் ஒரு சில வங்கிகளில் பணம் பாதுகாப்பு இல்லை என்று தொடர்ந்து பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. Join WhatsApp Group இதனை தொடர்ந்து 2014 ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவில் உள்ள பாதுகாப்பு மிக்க வங்கிகள் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 2024 அமைப்பு ரீதியாக அதிக … Read more