ICMR வேலைவாய்ப்பு 2024 ! ரூ. 28000 சம்பளத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

ICMR வேலைவாய்ப்பு 2024

ICMR வேலைவாய்ப்பு 2024. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி, பெங்களூர் யூனிட்,சுகாதார ஆராய்ச்சி துறை மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகதின் கீழ் செயல்படும் ராஜீவ் காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் செஸ்ட் மற்றும் டிசீஸ் வளாகதின் சார்பில் காலிப்பணியிடங்களின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் அதற்க்கான வயது வரம்பு, சம்பளம், கல்வித்தகுதி, தேர்ந்தெடுக்கும் முறை போன்றவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. ICMR வேலைவாய்ப்பு 2024 JOIN WHATSAPP CHANNEL நிறுவனத்தின் பெயர் : ICMR- … Read more