ICSIL இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! DEO & MTS காலிப்பணியிடங்கள்! தகுதி: 10th, Diploma
இன்டெலிஜென்ட் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் (ICSIL) நிறுவனத்தில் தற்போது காலியாக இருக்கும் பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ICSIL இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025 மூலம் Data Entry Operator (DEO) and Multi-Tasking Staff (MTS) உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ICSIL Recruitment 2025 Apply Now JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION அமைப்பின் பெயர்: Intelligent Communication Systems … Read more