IDBI வங்கி ஜூனியர் உதவி மேலாளர் வேலைவாய்ப்பு 2025! 650 காலிப்பணியிடங்கள்! வருடத்திற்கு Rs.6.50 லட்சம் வரை சம்பளம்!
தற்போது வந்த அறிவிப்பின் படி IDBI வங்கி ஜூனியர் உதவி மேலாளர் வேலைவாய்ப்பு 2025 பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் 650 Junior Assistant Manager காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. idbi bank recruitment 2025 JOIN WHATSAPP TO GET BANK JOB NOTIFICATION வங்கியின் பெயர்: IDBI Bank வகை: வங்கி வேலைவாய்ப்பு பதவியின் பெயர்: Junior Assistant Manager (Grade ‘O’) காலியிடங்கள் எண்ணிக்கை: 650 … Read more