IDBI வங்கி வேலைவாய்ப்பு 2023 ! 2100 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
IDBI வங்கி வேலைவாய்ப்பு 2023. இந்திய தொழில் மேம்பாட்டு வங்கி இந்திய அரசின் கீழ் 1964ம் ஆண்டு முதல் இந்தியாவின் பல பகுதிகளில் நடந்து வருகின்றது. இந்த வங்கியில் காலியாக இருக்கும் Junior Assistant Manager மற்றும் sales Executives பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , விண்ணப்பக்கட்டணம் , அனுபவம் மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். … Read more