சிலை கடத்தல் வழக்கு விவகாரம் – காவல்துறை ஐஜி பொன்மாணிக்க வேலுக்கு முன்ஜாமீன் – சிபிஐ எதிர்ப்பு !

சிலை கடத்தல் வழக்கு விவகாரம் - காவல்துறை ஐஜி பொன்மாணிக்க வேலுக்கு முன்ஜாமீன் - சிபிஐ எதிர்ப்பு !

தற்போது சிலை கடத்தல் வழக்கு விவகாரம் தொடர்பாக காவல்துறை ஐஜி பொன்மாணிக்க வேலுக்கு முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட் கிளையில் சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது. சிலை கடத்தல் வழக்கு விவகாரம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS சிலை கடத்தல் : தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் பழவூர் கோயிலில் கடந்த 2005 ம் ஆண்டு 13 ஐம்பொன் சிலைகள் திருடுபோயின. அவ்வாறு திருடு போன சிலைகளில் 6 சிலைகள் விருதுநகர் மாவட்டம் ஆலப்பட்டியில் கடந்த … Read more