IFS Recruitment 2024 ! இந்திய வனத்துறையில் 150 பணியிடங்கள் அறிவிப்பு !

IFS Recruitment 2024

IFS Recruitment 2024. இந்திய வனப் பணி Indian Forest Services என்பது இந்திய அரசு தனது காடுகளின் அறிவியல் மேலாண்மைக்காக அதிகாரிகளை அகில இந்திய அளவில் தேர்வு செய்வதற்காக யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வில் ஒன்றாகும். இத்தேர்வு முதல்நிலை மற்றும் முக்கிய தேர்வு என இரண்டு பிரிவுகளாக நடத்தப்படும். தற்போது இது அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம். IFS Recruitment 2024 … Read more