கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ரூ. 44,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2023 ! 

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு

   கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு  IGCAR ( Indira Gandhi Centre of Atomic Research ) இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் கல்பாக்கத்தில் 1971ம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றது. இங்கு செவிலியர் உட்பட பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம். IGCARல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , … Read more