IIITDM காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு 2024 ! மாதம் 31,000 சம்பளம் !

IIITDM காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு 2024

IIITDM காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு 2024. இந்தியர்களின் தயாரிப்புகளை உலகளாவிய சந்தைகளில் மேம்படுத்துதல் ஆகியவை இந்த நிறுவனத்தின் சிறப்பம்சம் ஆகும். தற்போது இங்கு செயற்கை நுண்ணறிவு & விலங்கு ஆரோக்கியம், நோயாளிகளுக்கான IoT அடிப்படையிலான ஸ்மார்ட் வெட் சுற்றுச்சூழல் பராமரிப்பு மற்றும் துல்லியமான விவசாயம் என்ற ஆராய்ச்சி திட்டம் செயல்பட்டுவருகிறது. இந்த ஆராய்ச்சி திட்டத்தில் பணிபுரிய இளநிலை ஆராய்ச்சியாளர்க்கான காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்ப தகுதியான விண்ணப்பதாரர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதுகுறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம். iiitdm … Read more