IIM மும்பை ஆட்சேர்ப்பு 2024 ! ரூ.80,000 சம்பளம், தேர்வு இல்லை நேர்காணல் மட்டுமே விண்ணப்பித்தது வேலை வாங்கலாம் வாங்க !
IIM மும்பை ஆட்சேர்ப்பு 2024. இந்திய மேலாண்மை நிறுவனம் மும்பை என்பது இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு பட்டதாரி வணிகப் பள்ளி நிறுவனமாகும். இந்நிறுவனமானது டிஜிட்டல் டிரஸ்ட் ஆய்வகத்திற்கான தரவு அறக்கட்டளை விஞ்ஞானி பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலிப்பணியிடத்தினை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்கள் குறித்த விரிவான விபரம், சம்பளம், தகுதி போன்றவற்றை கீழே காணலாம். IIM மும்பை ஆட்சேர்ப்பு 2024 நிறுவனம்: இந்திய மேலாண்மை நிறுவனம் பணிபுரியும் … Read more