இயக்குனர் அவதாரம் எடுத்த நடிகை தேவயானி – மியூசிக் போட்ட இசைஞானி இளையராஜா!

இயக்குனர் அவதாரம் எடுத்த நடிகை தேவயானி - மியூசிக் போட்ட இசைஞானி இளையராஜா!

இயக்குனர் அவதாரம் எடுத்த நடிகை தேவயானி: தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக ஜொலித்து கொண்டிருந்தவர் தான் நடிகை தேவயானி. அப்போவே விஜய், அஜித், சரத்குமார், கார்த்தி, சத்யராஜ், பிரபு உள்ளிட்ட எல்லா நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இயக்குனர் அவதாரம் எடுத்த நடிகை தேவயானி – மியூசிக் போட்ட இசைஞானி இளையராஜா! இதனை தொடர்ந்து, அவர் நடித்த “நீ வருவாய் என” மற்றும் “விண்ணுக்கும் மண்ணுக்கும்” உள்ளிட்ட படங்களை இயக்கிய … Read more