கேரளாவில் நடைபெற்ற ரஷிய அதிபர் தேர்தல் ! வாக்குச்சாவடியில் திரண்ட பொதுமக்கள் – உற்சாகமாக வாக்களித்தனர் !

கேரளாவில் நடைபெற்ற ரஷிய அதிபர் தேர்தல் ! வாக்குச்சாவடியில் திரண்ட பொதுமக்கள் - உற்சாகமாக வாக்களித்தனர் !

கேரளாவில் நடைபெற்ற ரஷிய அதிபர் தேர்தல். ரஷியாவில் அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில் வரும் மூன்று நாட்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரஷிய நகர்ப்பகுதிகள் மற்றும் ரஷியாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளில் மக்கள் அனைவரும் ஆர்வமுடன் சென்று தங்கள் வாக்குகளை செலுத்துகின்றனர். மேலும் அதிபர் தேர்தல் என்பதால் கூடுதல் ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS அந்த வகையில் வெளிநாட்டில் வாழும் ரஷிய … Read more