இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி – சொந்த ஊருக்கு நடையை கட்டிய ஆஸ்திரேலியா அணி!
இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி: இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, பெர்த்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸ் போது பீச் முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமையவில்லை. அதனால் இந்தியா 150 ரன்களையும், ஆஸ்திரேலியா 104 ரன்களையும் தான் அடித்தன. இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி – சொந்த ஊருக்கு நடையை கட்டிய ஆஸ்திரேலியா அணி! இதையடுத்து இரண்டாவது நாளில் பீச் பேட்ஸ்மேன்களுக்கு அமைய, … Read more