மீண்டும் இந்திய அணியின் கேப்டனாகும் விராட் கோலி.., ஆஸ்திரேலிய வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் ஓபன் டாக்!
பும்ராவை தொடர்ந்து மீண்டும் இந்திய அணியின் கேப்டனாகும் விராட் கோலி குறித்து ஆஸ்திரேலிய வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா படு தோல்வியை சந்தித்தது. இதற்கு காரணம் விராட் கோலி, ரோஹித் சர்மா தான் என்று ரசிகர்கள் கூறி வந்தனர். டெஸ்ட் போட்டி ஆரம்பித்ததில் இருந்து இருவரும் மோசமாக விளையாடினர். அதனாலேயே கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மாவை விலக்கி, பும்ராவை கேப்டனாக ஆக்கினார்கள். … Read more