இந்திய எக்சிம் வங்கி வேலைவாய்ப்பு 2024 ! 69810 சம்பளத்தில் வங்கி வேலை !
இந்திய எக்சிம் வங்கி வேலைவாய்ப்பு 2024. இந்தியாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி (Exim Bank) என்பது 1982 இல் நிறுவப்பட்ட இந்தியாவில் உள்ள ஒரு சிறப்பு நிதி நிறுவனமாகும். இது இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமானது மற்றும் ஒரு சட்டப்பூர்வ நிறுவனமாக செயல்படுகிறது. இந்திய எக்சிம் வங்கி மேலாளர் காலிப்பணியிடங்களின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதற்க்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம். india exim bank recruitment 2024. இந்திய எக்சிம் வங்கி வேலைவாய்ப்பு 2024 JOIN … Read more