தமிழகத்தில் 13 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Breaking News: தமிழகத்தில் 13 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை: தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக சாலைகள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதுடன் ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. தமிழகத்தில் 13 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் … Read more

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் – 11 செ மீ வரை கொட்டி தீர்க்க போகும் கனமழை – இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் - 11 செ மீ வரை கொட்டி தீர்க்க போகும் கனமழை - இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

Breaking News: தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்: தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கனத்த மழை பொழிந்து வருகிறது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் தமிழகத்தில் இன்று மற்றும் நாளை  7 முதல் 11 செமீ அளவு வரை கனமழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறி தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு எச்சரிக்கை கொடுத்து இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எனவே இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழகத்தில் வருகிற … Read more