இந்தியா போஸ்ட் ஆட்சேர்ப்பு 2024 ! 8வது தேர்ச்சி அரசு வேலைகள், மாதம் ரூ.19,900 சம்பளத்தில் பணி அறிவிப்பு !
சற்றுமுன் வெளிவந்த இந்தியா போஸ்ட் ஆட்சேர்ப்பு 2024 சார்பில் காலியாக உள்ள பதவிகளை நிரப்புவதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அத்துடன் மத்திய அரசின் அஞ்சல் துறை பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் கொண்டிருக்க வேண்டிய வயது வரம்பு, கல்வி தகுதி மற்றும் எவ்வாறு வேலைக்கு விண்ணப்பிப்பது தொடர்பான அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் இந்தியா போஸ்ட் வேலை பிரிவு 8ம் வகுப்பு தேர்ச்சி வேலைகள் தொடக்க தேதி 12.07.2024 கடைசி தேதி 10.08.2024 India Post … Read more