இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! IPPB பேங்க் மேலாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! IPPB பேங்க் மேலாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

IPPB மத்திய அஞ்சல் துறையின் கீழ் அமைக்கப்பட்டு நாடு முழுவதும் 650 கிளைகளைக் கொண்ட இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி ஆட்சேர்ப்பு 2024 மூலம் மேலாளர், பொது மேலாளர், துணை பொது மேலாளர் போன்ற பதவிகளை நிரப்புவதற்காக அஞ்சல் துறையின் சார்பில் தற்போது பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ள மத்திய அரசு பதவிகளுக்கான அடிப்படை தகுதிகள் குறித்து காண்போம். அத்துடன் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பை முழுவதுமாக படித்த பிறகு விண்ணப்பிக்குமாறு … Read more