குறி வச்சா இரை விழணும் – பாரிஸ் ஒலிம்பிக் 50 மீட்டர் ரைபிள் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே!!
Breaking News: பாரிஸ் ஒலிம்பிக் 50 மீட்டர் ரைபிள் போட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி தற்போது விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. பொதுவாக கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. பாரிஸ் ஒலிம்பிக் 50 மீட்டர் ரைபிள் போட்டியில் ஆகஸ்ட் 11 வரை நடைபெற இருக்கும் இந்த ஒலிம்பிக் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 10,500 வீரர்கள் பங்கேற்கிறார்கள். அந்த வகையில் இந்தியாவின் சார்பாக 70 வீரர்கள் மற்றும் 47 வீராங்கனைகள் … Read more