IND vs AUS: 4வது டெஸ்ட் போட்டி.., முதல் நாள் முடிவில் 311 ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய அணி!!
மெல்போர்னில் இன்று நடைபெற்ற IND vs AUS 4வது டெஸ்ட் போட்டி முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு மொத்தம் 311 ரன்கள் குவித்துள்ளது. TEST MATCH: ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டி வென்றுள்ளது. மூன்றாவது போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் நான்காவது போட்டி மெல்போர்னில் இன்று … Read more