டி20 உலகக்கோப்பை தமிழக வீரர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை ! ஐபில் நன்றாக விளையாடியும் வாய்ப்பு கிடைக்காத வீரர்கள் – முழு தகவல் இதோ !
டி20 உலகக்கோப்பை தமிழக வீரர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை. வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய வீரர்களின் பட்டியலை இந்திய கிரிக்கெட் ஆணையம் வெளியிட்டது. ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்க உள்ள நிலையில் துணை கேப்டனாக ஹர்டிக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். இதன் அடிப்படையில் விராட் கோலி, ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஜடேஜா உள்ளிட்ட 15 வீரர்களின் பட்டியல் BCCI தலைமையில் இன்று வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. டி20 உலகக்கோப்பை தமிழக வீரர்கள் ஒருவர் … Read more