56 லட்சத்திற்கு வாங்கப்பட்ட இந்திய 100 ரூபாய் நோட்டு.., என்ன காரணம் தெரியுமா?

56 லட்சத்திற்கு வாங்கப்பட்ட இந்திய 100 ரூபாய் நோட்டு.., என்ன காரணம் தெரியுமா?

லண்டனில் நடந்த ஏலத்தில் 56 லட்சத்திற்கு வாங்கப்பட்ட இந்திய 100 ரூபாய் நோட்டு குறித்து இணையத்தில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக மிகவும் பழமையான பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டு அனைவரையும் பிரமிக்க வைக்கும் வகையில் அதிகமான விலைக்கு செல்லும். அந்த வகையில் தற்போது ரூ100 நோட்டு எதிர்பாராத விலைக்கு ஏலம் சென்றுள்ளது. அதுவும்  இந்திய rupees தான் ஏலம் போகியுள்ளது. 56 லட்சத்திற்கு வாங்கப்பட்ட இந்திய 100 ரூபாய் நோட்டு.., என்ன காரணம் தெரியுமா? அதாவது, லண்டனில் … Read more