ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் இந்தியன் 2 திரைப்படம் – மொத்தம் இத்தனை கோடி வசூலா?
Kollywood update: ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் இந்தியன் 2 திரைப்படம்: உலகநாயகன்1 நடிப்பில் உருவாகி ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வரும் திரைப்படம் தான் இந்தியன் 2. கிட்டத்தட்ட 5 ஆண்டு கால உழைப்பிற்கு பிறகு இந்த திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் அமோக வரவேற்பை பெற்றது. ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் இந்தியன் 2 திரைப்படம் மேலும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கமலுடன் … Read more