இந்திய இராணுவம் TGC 140 அறிவிப்பு 2024 ! மாதம் 56,100 சம்பளம் மே 9ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் !
இந்திய இராணுவம் TGC 140 அறிவிப்பு 2024. இந்திய ராணுவத்தில் 140வது தொழில்நுட்ப பட்டதாரி படிப்புக்கு Technical Graduate Course , தகுதியான பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது பற்றி தெரிந்துகொள்ள கீழே காணலாம். இந்திய இராணுவம் TGC 140 அறிவிப்பு 2024 TGC: தொழில்நுட்ப பட்டதாரி படிப்பு (TGC) என்பது வேட்பாளர்கள் தங்கள் தேசத்திற்கு வீரம் மற்றும் அர்ப்பணிப்புடன் சேவை செய்யத் தயாராக இருப்பதை வெளிப்படுத்தும் வாய்ப்பு ஆகும். இந்திய ராணுவத்தின் 140வது TGCக்கான … Read more