இந்தியன் வங்கி வேலை 2024 ! 1500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – அதில் தமிழகத்திற்கு 277 இடங்கள் ஒதுக்கீடு !

இந்தியன் வங்கி வேலை 2024 ! 1500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - அதில் தமிழகத்திற்கு 277 இடங்கள் ஒதுக்கீடு !

தமிழ்நாட்டின் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி வேலை 2024 சார்பில் 1500 Apprentice பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு 277 காலிப்பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விண்ணப்பிக்கும் முன் விண்ணப்பதாரர்கள் அடிப்படை தகுதி போன்றவற்றின் முழு விவரத்தை படித்து தெரிந்து கொள்ள வேண்டும். நிறுவனம் இந்தியன் வங்கி வேலை பிரிவு மத்திய அரசு வேலைகள் … Read more