இந்தியன் வங்கி நிபுணர்கள் ஆட்சேர்ப்பு 2024 ! 102 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு இந்தியன் வங்கி நிபுணர்கள் ஆட்சேர்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அத்துடன் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படைத் தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் இந்தியன் வங்கி வேலை பிரிவு வங்கி வேலைகள் காலியிடங்களின் எண்ணிக்கை 102 தொடக்க நாள் 29.06.2024 கடைசி நாள் 14.07.2024 அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.indianbank.in/ இந்தியன் வங்கி வேலை … Read more