இந்தியன் வங்கி புதிய வேலைவாய்ப்பு 2024 ! நிதி கல்வியறிவு ஆலோசகர் பணியிடம் அறிவிப்பு வெளியானது – நேர்காணல் மட்டுமே !
இந்தியன் வங்கி புதிய வேலைவாய்ப்பு 2024. இந்த வங்கியின் கீழ் செயல்படும் அமைப்பான IBTRD சார்பில் நிதி ஆலோசகர் பணி காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்புகளின் அடிப்படையில் பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியன் வங்கி புதிய வேலைவாய்ப்பு 2024 அமைப்பின் பெயர் : Indian Bank Trust For Rural Development வகை : மத்திய அரசு வேலைவாய்ப்பு காலிப்பணியிடங்களின் பெயர் : FINANCIAL LITERACY … Read more