CAA சட்டத்தின் மூலம் 14 பேருக்கு குடியுரிமை அறிவிப்பு ! உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா சான்றிதழை வழங்கினார் !
CAA சட்டத்தின் மூலம் 14 பேருக்கு குடியுரிமை அறிவிப்பு. குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் வசிக்கும் இஸ்லாமியர் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமையை வழங்க அனுமதிக்கும் ஒரு சட்டமாகும். அந்த வகையில் அண்டை நாடுகளில் துப்புறுத்தப்படும் சிறுபான்மைமக்களான இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவளிப்பதற்காக இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. CAA சட்டத்தின் மூலம் 14 பேருக்கு குடியுரிமை … Read more