Sunil Chhetri Retirement 2024: இந்திய கால்பந்து அணி கேப்டன் திடீர் ஓய்வு – வெளியான ஷாக்கிங் வீடியோ!
Sunil Chhetri Retirement 2024: இந்திய கால்பந்து அணி கேப்டன் திடீர் ஓய்வு: கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு என்றால் கால்பந்து தான். இதனை தொடர்ந்து இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக விளங்கி வருபவர் தான் சுனில் சேத்ரி. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வரும் அவர் ஏகப்பட்ட கோல்களை அடித்து விளாசியுள்ளார். அதன்படி அவர் விளையாடிய 150 போட்டிகளில் கிட்டத்தட்ட 94 கோல் அடித்துள்ளார். எனவே அதிக கோல் … Read more