இந்தோ திபெத்திய எல்லைப் போலீஸ் ஆட்சேர்ப்பு 2024 ! ITBP 51 கான்ஸ்டபிள் பணியிடங்கள் அறிவிப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் !
மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் சார்பில் இந்தோ திபெத்திய எல்லைப் போலீஸ் ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பின் படி 51 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதனையடுத்து இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். Rs.21,700 முதல் Rs.69,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வித் தகுதி மற்றும் வயது வரம்புகளை முதலில் சரிபார்த்து, அதன் பின்னர் … Read more