பிச்சைக்காரர்கள் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.1000 பரிசு – மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!!

பிச்சைக்காரர்கள் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.1000 பரிசு - மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!!

இந்தோர் மாவட்டத்தில் பிச்சைக்காரர்கள் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.1000 பரிசு வழங்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தற்போதைய காலகட்டத்தில் டிஜிட்டல் உலகம் எந்த அளவுக்கு முன்னேறி போய் கொண்டிருந்தாலும் சில விஷயங்கள் இன்னும் மாறாமல் தான் இருந்து வருகிறது. அதில் ஒன்று தான் பிச்சைக்காரர்கள். அதன்படி மக்கள் அதிகமாக கூட்டம் சேரும் பேருந்து நிலையம், ரயில் நிலையம், கோவில் உள்ளிட்ட பகுதிகளில் வறுமை கோடு கீழ் இருப்பவர்கள் தங்களது வயிற்று பசிக்காக சிலர் … Read more