சுபம் போடபோகும் சன் டிவியின் இனியா சீரியல்.. வைரலாகும் கிளைமாக்ஸ் போட்டோ!
சன் டிவியின் இனியா சீரியல்: சன் டிவி என்றாலே நமக்கு முதலில் வருவது சீரியல் தான். இந்த டிவியில் ஒளிபரப்பாகும் எல்லா சீரியல்களும் மக்களுக்கு மிகவும் பிடித்த தொடர்களாக இருந்து வருகிறது. Join WhatsApp Group அந்த வகையில் தற்போது இல்லத்தரசிகளுக்கு பேவரைட் லிஸ்டில் இருந்து வரும் தொடர் தான் இனியா. இந்த சீரியலில், ஆல்யா மானசா மற்றும் ரிஷி ராஜ் ஆகியோர் மெயின் ரோல்களில் நடித்து வந்தனர். சன் டிவியின் இனியா சீரியல் கடந்த 2022 … Read more