வீடுகளில் கிளி உள்ளிட்ட பறவைகள் வளர்க்க பதிவு செய்ய வேண்டும் ! மீறினால் 7 ஆண்டுகள் சிறை – தமிழ்நாடு அரசு அறிவிப்பு !
வீடுகளில் கிளி உள்ளிட்ட பறவைகள் வளர்க்க பதிவு செய்ய வேண்டும். நமது வீடுகளில் வளர்க்கப்படும் நாய் மற்றும் பூனை போன்ற வளர்ப்பு பிராணிகளுக்கு லைசென்ஸ் வாங்குவது கட்டாயம் என கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் வீடுகளில் கிளி, மயில் வளர்த்தால் 7 ஆண்டு சிறை அல்லது ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அத்துடன் பறவைகள் வளர்ப்போர் அவசியம் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீடுகளில் கிளி உள்ளிட்ட … Read more