96765 சம்பளத்தில் இன்சூரன்ஸ் துறையில் வேலைவாய்ப்பு 2024! GIC நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு
Employment News: 96765 சம்பளத்தில் இன்சூரன்ஸ் துறையில் வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு. GIC Assistant Manager நிறுவனத்தில் பதவிகளை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்கண்ட காலியிடங்களுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க (19.122024) இன்று கடைசி நாள். நிறுவனத்தின் பெயர்: General Insurance Corporation of India வகை: மத்திய அரசு வேலைகள் 2024 பதவிகளின் பெயர்: Assistant Manager -உதவி மேலாளர் சம்பளம்: ரூ .50,925 to ரூ .96,765 கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பிரிவில் … Read more