ICSIL நிறுவன புதிய வேலைவாய்ப்பு 2024 ! 12வது தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் !

ICSIL நிறுவன புதிய வேலைவாய்ப்பு 2024 ! 12வது தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் !

மத்திய அரசில் கீழ் செயல்பட்டு வரும் ICSIL நிறுவன புதிய வேலைவாய்ப்பு 2024 சார்பில் MTS, Lab Technician, Ward Boy, Fireman, Safai Karamchari போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட பணிகளுக்கு மாத சம்பளமாக Rs.17,494 முதல் Rs.24,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும். அத்துடன் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு 8/07/2024 முதல் 11/07/2024 வரை விண்ணப்பித்துக்கொள்ளலாம். இதையடுத்து பணிகள் தொடர்பான முழு விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் இன்டலிஜென்ட் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் வேலை … Read more