பெண்களே.., 2024 சர்வதேச மகளிர் தின பரிசு.., பிரதமர் மோடி வெளியிட்ட மெகா பம்பர் அறிவிப்பு!!
சர்வதேச மகளிர் தின பரிசு தற்போது மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் மத்திய அரசு மக்களுக்கு பல திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இத்தரசிகளுக்கு பெரும் கஷ்டமாக இருந்து வரும் சிலிண்டர் விலை ரூ.5 குறைக்க எங்கள் அரசு முடிவு செய்துள்ளது. இதன் … Read more