புழல் சிறையில் கேஸ் சிலிண்டர் கொள்முதலில் முறைகேடு ! விசாரணை செய்ய காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு – முழு தகவல் இதோ !

புழல் சிறையில் கேஸ் சிலிண்டர் கொள்முதலில் முறைகேடு ! விசாரணை செய்ய காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு - முழு தகவல் இதோ !

புழல் சிறையில் கேஸ் சிலிண்டர் கொள்முதலில் முறைகேடு. சென்னையில் உள்ள புழல் சிறையில் துணை ஜெயிலராக இருந்த சரண்யா என்பவரை பணி நீக்கம் செய்து சிறைத்துறை டி.ஜி.பி உத்தரவிட்டார். இதன் படி டி.ஜி.பி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சரண்யா தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிறையில் எரிவாயு சிலிண்டர்களை கொள்முதல் செய்வதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், மேலும் இந்த முறைகேடு குறித்து கோவை சிறை டி.ஐ.ஜி. விசாரணை நடத்தி வருவதாகவும், … Read more