பிரஜ்வால் ரேவண்ணா வரும் மே 31ஆம் தேதி விசாரணைக் குழு முன்பு ஆஜராவதாக தகவல் – முழு ஒத்துழைப்பு தருவதாக கருத்து !
பிரஜ்வால் ரேவண்ணா வரும் மே 31ஆம் தேதி விசாரணைக் குழு முன்பு ஆஜராவதாக தகவல். கடந்த சில நாட்களுக்கு முன் கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் எம்.பியும், ஹாசன் தொகுதி வேட்பாளருமான பிரஜ்வால் ரேவண்ணா மீது பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. மேலும் இவர் தொடர்பான சுமார் 3 ஆயிரம் பாலியல் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து கர்நாடகாவில் வாக்குப்பதிவு முடிந்ததும் ஐரோப்பாவிற்கு புறப்பட்டு சென்று விட்டார். அதன்பிறகு பிரஜ்வால் ரேவண்ணா மீதான பாலியல் … Read more