ஐபிஎல் போட்டியில் தோனியின் இடத்தை பிடிக்கப்போகும் வீரர்? நிர்வாகம் அதிரடி முடிவு!
ipl 2026ல் தோனியின் இடத்தை பிடிக்கப்போகும் வீரர்: 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு 2025ல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடத்த கிரிக்கெட் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. எனவே IPL 2025 யை முன்னிட்டு வீரர்களை தேர்ந்தெடுக்கும் மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னர் ஒவ்வொரு அணியும் தக்கவைக்கப்பட்ட வீரர்களை பட்டியலை வெளியிட வேண்டும் என்று அறிவித்திருந்தது. Join WhatsApp Group அதன்படி தீபாவளி பண்டிகை அன்று சென்னை சூப்பர் … Read more