LSG Vs PBKS: முதல் வெற்றியை நோக்கி லக்னோ அணி.., பஞ்சாப் உடன் இன்று பலப்பரீட்சை.., எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!
இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியை எதிர்த்து லக்னோ அணி மோத இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. IPL தொடர் ஐபிஎல் 17வது சீசன் தற்போது விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 10 அணிகள் விளையாடி வரும் நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை மட்டும் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளது. எனவே மற்ற 8 அணிகளும் தலா 2 போட்டிகளில் … Read more